அபிராமியின் ஹாட் லுக் போட்டோ..! வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி தமிழக திரை ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்து பல்வேறு திருப்புமுனைகள் உடன் நடந்து முடிந்தது தான் பிக் பாஸ் சீசன் 3. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், சிலர் இதில் கலந்து கொண்ட பிறகு பிரபலமடைந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் மூன்றில் கலந்து கொண்டு பிரபலமானவர் அபிராமி அய்யர். இவர் இதற்கு முன்பு மாடலிங்கில் பணியாற்றியிருக்கின்றார். அதுமட்டுமின்றி பல விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கின்றார். மேலும், சமீபத்தில் அபிராமி … Continue reading அபிராமியின் ஹாட் லுக் போட்டோ..! வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..!